(14 points Acupressure)
1. மூன்று ஜோடி நரம்புகள் இணையும் இடம்
மூளையிலிருந்து அனுப்பப்படும் ஆணைகளை செயலாக்க உதவுகிறது.
2. இரைப்பையின் மேல்புறம்
உணவைக் கூழாக்க தேவையான திரவங்களை உற்பத்தி செய்வதை சரியாக்குகிறது.
3. இரைப்பையின் நடுப்புறம்
செரிமானம் சரியாக நடைபெறுகிறது.
4. இரைப்பையின் அடிப்புறம்
சிறுகுடலை ஊக்கப்படுத்துகிறது.
5. மேலே கொக்கி போல தூக்கும்போது பலன்கள்
இரைப்பை சிறுகுடல் ஆரம்பமாகுமிடம்
(அ) பித்தப்பை ஊக்குவிக்கப்பட்டு பித்தநீர் சுரந்து இரைப்பையில் சுரக்கும் திரவங்களில் உள்ள அமிலத்தன்மையை சமன்செய்து குடல்புண் வராமல் காக்கிறது.
(ஆ) கணையம் அட்ரினல் பகுதி
கணையம் மற்றும் அட்ரினல் பகுதியை ஊக்குவித்து இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை வராமல் காக்கிறது.(sugar, BP)
6. சிறுநீர்ப்பை: கீழே கொக்கி போல் இறக்கவும்
சிறுநீர் கோளாறு நீங்குதல்.
பெண்களுக்கு கர்ப்பப்பை , மாதவிடாய் சம்மந்தமான நோய் தடுக்கப்படுதல்.
7. கல்லீரல் கீழ்ப்பகுதி
வலது தோள் நோக்கி இழுக்கிறபோது பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.
8.மண்ணீரல் கீழ்ப்பகுதி
இடது தோள் நோக்கி இழுக்கும்போது கொழுப்புச்சத்து கரைக்கப்படுகிறது.
9. சிறுகுடல் பெருகுடல் சந்திக்கும்போது
கீழ்நோக்கி வலது தொடை நோக்கி இழுக்கும்போது (குடல்) appendicitis வராமல் தடுக்கிறது.
10. பெருங்குடல்
இடது தொடை, கீழ்நோக்கி இழுப்பது மலத்தை போதிய நீருடன் வைத்திருக்கும்.
11.கல்லீரல்
விலா எலும்பு கீழே வலது புறம்
குளுக்கோஸ் உற்பத்தி செய்து உடலுக்கு சக்தியைத் தருகிறது.
12. மண்ணீரல்
விலா எலும்பு கீழே இடதுபுறம்
உயிர்ச்சத்து, விட்டமின்கள் A,B,C,D,E தயாரிக்க உதவுகிறது.
13.தண்டுவடபகுதி(வளைந்து திரும்புவது)
இடுப்பில் குடம் வைக்கும் இடம்.
மெரிடியன் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
14.மலக்குடல்
தொடை இடுக்குப்பகுதி (இடதுபுறம்)
புரோஸ்டேட் சுரப்பி, புரோஸ்டேட்டிஸ் மற்றும் ஜெரீனியா நோய்கள் வராமல் காக்கிறது.