Friday, October 4, 2019

What is Uric acid - In Tamil

உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.
எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
சிறுநீரகத்தின் பணிகள்:
நெப்ரான்:
இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை
பிரித் தெடுக்கிறது.
சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.
மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.
தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது.
அதிலிருந்து உடலுக்குத் தேவையான……
குளுக்கோஸ்,
அமினோ அமிலம்,
வைட்டமின்கள்,
ஹார்மோன்கள்
போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற……
யூரியா,
குளோரைடு
போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
★அதேவேளையில்………
சோடியம்,
பொட்டாசியம்
போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.
'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது.
ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது.
'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது.
இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.
நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான்.
தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்:
1. உடனடி பாதிப்பு
2. நாட்பட்ட பாதிப்பு.
என்ன பரிசோதனைகள்?
ரத்த யூரியா அளவு.
ரத்த யூரியா நைட்ரஜன் அளவு.
ரத்த கிரியேட்டினின் அளவு.
சோடியம்,
பொட்டாசியம்,
கால்சியம் அளவுகள்.
பரிசோதனை முடிவுகள்:
ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும்.
இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.
★ரத்தக் கிரியேட்டினின் அளவு
ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர்,
பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி.,
குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி.,
என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்
பட்டுள்ளதாகக் கொள்ள
வேண்டும்.
ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.
★சோடியத்தின் அளவு 135 - 142 மில்லிமோல்/லிட்டர்,
★பொட்டாசியத்தின் அளவு 3.5 - 5 மில்லிமோல்/லிட்டர்,
★கால்சியத்தின் அளவு 9 - 11 மி.கி./டெ.லி.
என்று இருக்க வேண்டும்.
சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?
★கட்டுப்படாத சர்க்கரை நோய்,
★கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம்,
#மற்றும் அதற்க்காக ஆங்கில மருந்து எடுத்தல்…
புகைபிடித்தல்,
மது அருந்துதல்,
சிறுநீரகத் தொற்றுகள்,
சிறுநீரகக் கற்கள்,
உடற்பருமன்,
காசநோய்,
வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு,
உணவு நச்சுகள்,
புராஸ்டேட் வீக்கம்,
புற்றுநோய்
போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது
'*சிறுநீரக அழற்சி*' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும்.
சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும்.
சிறுநீர் கலங்கலாகப் போகும்.
யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகள்.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.
பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள்.
சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள்.
அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள்.
நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் உப்பு அதிகம் போகிறது என்றால் சிறுநீரகத்தை கவனிக்க வேண்டும்.
பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் சிறு நீரில் உப்பு அதிகமாக வெளியேறினால் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.
கண்ணில் புரை (ரெடினோபதி) வளர்ந்தால் சிறு நீரகத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
கவனிக்கப்படாத சிறுநீர்கர்கல் கூடா சிறுநீரக செயல்யிலப்பு செய்து விடும்.....
 சிறுநீரகக் கல் தொல்லை:
நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும்………
கால்சியம் பாஸ்பேட்,
ஆக்சலேட்
என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும்.
சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது……
சிறுநீரகம்,
சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை
ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இதுதான் சிறுநீரகக் கல்.
சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்.
காசநோய்,
புற்றுநோய்
போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
என்ன அறிகுறிகள்?
 சிறுநீரகம்
பாதிக்கப்பட்டால்……
சிறுநீர் பிரிவது குறையும்.
சிறுநீர் சரிவர பிரியாததால்…
மூச்சுத் திணறல்,
அதிக இருமல்,
நெஞ்சுவலி,
சளியில் இரத்தம் வருதல்,
விக்கல்,
பசியின்மை,
இரத்த வாந்தி,
நினைவிழத்தல்,
குழப்பம்,
கை நடுக்கம்,
நரம்பு தளர்ச்சி,
தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல்
வாந்தி வரும்.
தூக்கம் குறையும்.
கடுமையான சோர்வு,
உடலில் அரிப்பு,
முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும்
மூச்சிளைப்பு (மூச்சுவாங்கும்)
போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.
👉டயாலிஸிஸ்..!
சிறுநீரகம் வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது *ஹுமோ டயாலிஸிஸ்* என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், *பெரிடோனியல்* டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்து கொள்வதுதான் முறையானது என்று நவீன மருத்துவம் சொல்லுகிறது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
👉அப்படி……
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????
இரத்த பரிசோதனைகளில்……
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
போன்ற உப்பு சத்துகள் கூடிவிட்டால்……
சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி……
நவீன மருத்துவத்தின் மூலம் பழுதடைந்த கிட்னியை டயாலிசிஸ் என்ற பெயரில்
நவின கருவிகளின் மூலம்
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுவார்கள்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்………
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
சிறுநீரகம் ஏன் நம் உடலுக்கு தேவை?
உங்கள் சிறுநீரகம் என்பது , இரண்டு சிறுநீரகங்களையும் சேர்த்து, உங்களின் உடலின் எடையில் 0.5% மட்டுமே..
ஆனால் சிறுநீரகங்களின் பணிஎன்பது எண்ணிலடங்காதது.
ஒரு நாளில் ஒரு நொடி கூட பணிசெய்ய சிறுநீரகம் மறப்பதில்லை.
மறந்தால் நீங்க பரலோகம்தான்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 1,000,000 நெப்ரான் என்ற சிறுநீர் வடிகட்டிகள் உள்ளன.
ஒரு நெப்ரான் சுமார் 30–55 மி.மீ நீளமுள்ளது.
நெப்ரான்களின் மொத்த நீளம் 160 கி.மீ
ஒவ்வொரு நாளும் 190 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது.
இதயம் துடித்து வெளியேற்றும் இரத்தத்தில் 25% சிறுநீரகத்திற்கு செல்கிறது.
உடலின் இரத்தம் முழுவதும், ஒரு மணி நேரத்திற்கு 12 தடவையில் சென்று சுற்றி வருகிறது. .
ஒவ்வொரு நாளும் சுமார் 200 லிட்டர் இரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டி சுத்தம் செய்கிறது.
ஒவ்வொரு சிறுநீரகமும் தான் 80% செயலிழப்பு வரை பணிசெய்யும்.
பொதுவாக சிறுநீரகம் ஒரு நாளில் சுமார் 2 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
இது நடக்காவிட்டால் உடலுக்கு ஆபத்துதான்
சிறுநீரகம் உடலிலுள்ள நச்சுப பொருட்கள் , அதிகமான உப்பு மற்றும் யூரியாவை வெளியேற்றுகிறது.
உடலின் தாது உப்புகள் மற்றும் நீரின் அளவை சமனப்படுத்துகிறது.
உடலின் செயல்பாட்டுக்கு ஒரு சிறுநீரகமே போதும்.
நவீன மருத்துவத்தில் மூலம்……
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை
*ஹீமோடயாலிசிஸ் மெஷின்* மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉சிறுநீரகம் செயலிழந்துவிட்டால்……
ஆங்கில மாத்திரை,
மருந்துகளின் மூலம்
சரிசெய்ய முடியாது.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும்.
*டயாலிஸிஸ் செய்தாலு…*
மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????*
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
*நாட்டு மருந்துக்*……… கடைகளில் விற்கும் பொருட்களை வைத்தே கிட்னி பிரச்னையை சரி செய்யலாம் ஆரம்ப நிலையில் மட்டும்.
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிக சிறந்த மருந்து.
செலவில்லாமல் சிரமமும் இல்லாமல் கிட்னி பழுதிலிருந்து எவ்வாறு மீள்வது?…
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம்……
இரண்டே வாரத்தில் சரி செய்யும் அற்புத மருந்து..!
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்……
என்ன தலை சுத்ததுதா…?!
சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...?
வந்தாலும் சரி செய்ய வழி சொல்லுகிறேன்…?
நவீன காலங்களில் கிட்னி பழுதடைந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற பெயரில் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுகிறார்கள்.
createnine level 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் அதைத்தான் கிட்னி வேலை செய்யவில்லை, கிட்னி பழுதடைந்து
விட்டது என்று கூறுகிறோம்.
அது போன்ற சூழலில் கிட்னியை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
இது நடுத்தர மக்களுக்கு பாரமாக இருக்கும்.
அதேசமயம் வலியாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment